அந்த காலத்தில் பிரபலமானவர்கள் அல்லது தமக்கு பிடித்தவர்களிடம் வாழ்வியல் குறித்த ஒப்புதல் வாக்குமூலம் வாங்கும் வழக்கம் இருத்தது. அவ்வாறு தந்த தான் கீழே உள்ளது.. இதையும், இன்று உள்ள தலைவர்களும், நடிகர்களும், ஒப்புதல் வாக்குமூலங்களை ஒப்பிட்டு பாருங்கள்.
மார்க்ஸ் வாக்குமூலம்
பிடித்த குணம்: எளிமைஉங்களது முக்கிய குணாதிசியம்: குறிக்கோளில் விடாப்பிடித்தன்மை
மகிழ்ச்சி: போராடுவது
வருத்தம்: சரணடைவது
மன்னிக்கும் தவறு: ஏமாறுவது
மன்னிக்க முடியாத தவறு: அடிமைத்தனம்
பிடித்தமான பொழுது போக்கு: புத்தகப் புழுவாக இருப்பது
பிடித்த கவிஞ்சர்கள்: ஷேக்ஸ்பியர், கோதே, ஆஷ்லச்
பிடித்த கட்டுரையாளர்: டைட்ரோட்
பிடித்த கதாநாயகன்: ஸ்ப்பார்ட்டகஸ், கெபலர்
பிடித்த கதாநாயகி: கிரெட்ஸ்சன்
பிடித்த நிறம்: சிவப்பு
பிடித்த பெயர்: லாவ்ரா, ஜென்னி
பிடித்த உணவு: மீன்
பிடித்த மலர்: டாஅக்னே ( புகழ்பெற்ற ஐரோப்பிய மலர் )
பிடித்த கூற்று: “மனித குலத்திற்கு பொருந்துகின்ற எதுவும் அந்நியமானது அல்ல“
பிடித்த முழக்கம்: “ஓவ்வொன்றையும் சந்தேகப்படு” டெஸ்கார்ட்டஸ
.....................................................................................................................................
Content taken from Comrade.Sakthi – from TamilNadu
.....................................................................................................................................
1 கருத்து:
நன்றி. எனது பதிவை உங்கள் தளத்தில் வெளியிட்டமைக்கு.
தோழமையுடன்
சக்தி (www.lightink.wordpress.com
கருத்துரையிடுக